sensor glove

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

sensor glove


பொருள்[தொகு]

  1. உணரிக் கையுறை


விளக்கம்[தொகு]

  1. மெய்நிகர் நடப்புச் சூழல்களுக்கு, கையில் அணிந்து கொள்ளும் கணினி உள்ளிட்டுச் சாதனம். பயனாளரின் கைவிரல் அசைவுகளை இந்தக் கையுறை, சுற்றுச்சூழல் இருக்கும் பொருள்களை இயக்குவதற்குரிய கட்டளைகளாக மாற்றியமைக்கும். தரவுக் கையுறை (data glove) என்றும் அழைக்கப்படும்.

உசாத்துணை[தொகு]

தமிழ் விக்கிமூலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=sensor_glove&oldid=1907920" இலிருந்து மீள்விக்கப்பட்டது