seracs

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • seracs, பெயர்ச்சொல்.
  1. பனித்தூணிரை
  2. செங்குத்துப் பாறைகளிற் சறுக்கும்போது மேடுபள்ளங்களால் பிளவுண்டு தூண் தொகுதிகள் போல விழும் பனிப்பாறைப் பாளங்கள்


( மொழிகள் )

சான்றுகோள் ---seracs--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=seracs&oldid=1609349" இலிருந்து மீள்விக்கப்பட்டது