settlement geography

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

settlement geography

  1. நிலவியல். குடுயிருப்புப் பரப்பியல்

விளக்கம்[தொகு]

  1. கிராமிய மற்றும் நகர்ப்புற குடியிருப்புகளின் தன்மை மற்றும் போக்குவரத்து வலைப்பின்னல் தொடர்பான அறிவியலாகும். தற்கால குடியிருப்புகளின் பரவலைப் புரிந்து கொண்டு எதிர்காலத்திற்கான திட்டங்களை இத்துறை வகுத்தளிக்கிறது.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=settlement_geography&oldid=1898641" இலிருந்து மீள்விக்கப்பட்டது