setup wizard

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

setup wizard

பொருள்[தொகு]

நிறுவுகை வழிகாட்டி

விளக்கம்[தொகு]

  1. மைக்ரோசாஃப்டின் விண்டோஸ் இயக்க முறைமையில் ஒரு புதிய மென்பொருளை நிறுவிடப் பயனாளருக்கு உதவிடும் ஒருநிரல். வரிசையாகக் கட்டமைக்கப்பட்ட வினாக்கள், விருப்பத் தேர்வுகள் மூலம் படிப்படியாக பயனாளரை இட்டுச் செல்லும் ஒரு வழிமுறை.

உசாத்துணை[தொகு]

தமிழ் விக்கிமூலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=setup_wizard&oldid=1907909" இலிருந்து மீள்விக்கப்பட்டது