shaggy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • shaggy, உரிச்சொல்.
  1. பம்பையான
  2. பறட்டையான
  3. மயிரடர்ந்த
  4. முரட்டு முடியுள்ள
  5. நிலவகையில் புதரடர்ந்த
  6. காடுகள் வளர்ந்த
  7. மரவகையில் கிளைகளும் கொம்புகளும் தாறுமாறகச் செறிந்த
  8. (தாவ
  9. உயி) மென்மயிர் மூடியுள்ள
  10. மென்துய் போர்த்துள்ள


( மொழிகள் )

சான்றுகோள் ---shaggy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=shaggy&oldid=1609855" இலிருந்து மீள்விக்கப்பட்டது