shared DASD

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

shared DASD

ஆங்கிலம்

பொருள்[தொகு]

  1. பகிர்மான டிஏஎஸ்டி


விளக்கம்[தொகு]

  1. தனியொரு தரவு மையத்தினுள் உள்ள,இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட கணினிகள் மூலம் அணுகக்கூடிய வட்டு அமைப்புமுறை.

எடுத்துக்காட்டு[தொகு]

  1. சொந்தக் கணினி இணையங்களில் பகிர்ந்து கொள்ளப்படுகிற வட்டுகள்,கோப்பு புரவலர்கள் அல்லது தரவுத்தள புரவலர்கள் எனப்படும்.


உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=shared_DASD&oldid=1911676" இருந்து மீள்விக்கப்பட்டது