sharp practice

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • sharp practice, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): எதிர் தரப்பு வழக்கறிஞரை, அல்லது நீதிமன்றத்தை திசைத் திருப்பும் வகையில் அறிக்கையளித்தல், ஏற்கெனவே வாய்மொழியாக செய்து கொண்ட புரிந்துணர்வை மறுத்தல், நீதிமன்ற வழிமுறைகளைத் தவறாகப் பயன்படுத்துதல் போன்ற செயல்களில் ஒரு வழக்கறிஞர் வழமையாக ஈடுபடுவது.


( மொழிகள் )

சான்றுகோள் ---sharp practice--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=sharp_practice&oldid=1849186" இலிருந்து மீள்விக்கப்பட்டது