shifting the burden of proof

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • shifting the burden of proof, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): மெய்ப்பிக்கும் பொறுப்புப் பெயர்வு

விளக்கம்[தொகு]

வழக்குத் தொடுத்திருக்கும் வாதி, தன் தரப்பை வலுப்படுத்தும் சாட்சியங்களை அளிப்பதன் மூலம், மெய்ப்பிக்கும் பொறுப்பை, எதிர்வாதியின் மீது சுமத்துவது. அதுபோலவே, எதிர்வாதியும், தனது சாட்சியங்கள் மூலம், மெய்ப்பிக்கும் பொறுப்பை, வாதியின் மீது மீண்டும் சுமத்த இயலும்.

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

  1. burden of proof
  2. prima facie case


( மொழிகள் )

ஆதாரங்கள் ---shifting the burden of proof--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=shifting_the_burden_of_proof&oldid=1849188" இருந்து மீள்விக்கப்பட்டது