shipshape
Appearance
இல்லை | |
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
shipshape(உ)
- கட்டான, செம்மையான
- துப்புரவான, தூய்மையான
- ஒழுங்மைக்கப்பட்ட, ஒழுங்கான
விளக்கம்
பயன்பாடு
- It took me twice as long as this to clean up this mess as it did the coffee spill. But I had everything back shipshape before Terry got home from work - இந்தக் கசகசப்பைத் துப்புரவாக்க காபி சிந்தியதைத் சுத்தமாக்கியதை விட எனக்கு இரு மடங்கு நேரமாகியது. ஆனால், டெரி பணியிலிருந்து வீட்டுக்கு வருவதற்குள் நான் அனைத்தையும் பழையபடி ஒழுங்கமைத்துவிட்டேன். (Halfway home: the journey continues, Jackie K. Cooper)
(இலக்கியப் பயன்பாடு)
- shipshape (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---shipshape--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு