shock sensitive

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(shock-sensitive இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பொருள்

shock sensitive (உரிச்சொல்)

  1. அதிர்வுணர்
  2. ...
விளக்கம்
  1. திடீர் அழுத்தம்/தாக்கத்தால் ஏற்படும் அதிர்வினால் தூண்டப்படும் தன்மையைக் கொண்ட
பயன்பாடு
  1. shock sensitive chemical - அதிர்வுணர் வேதிப்பொருள்
  2. shock sensitive explosive - அதிர்வுணர் வெடிபொருள்
( மொழிகள் )

ஆதாரங்கள் ---shock sensitive--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=shock_sensitive&oldid=1798196" இலிருந்து மீள்விக்கப்பட்டது