கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
shyness
- வெட்கம், தயக்கம், சங்கோஜம், நாணம், கூச்சம்
சொற்றொடர் எடுத்துக்காட்டு
[தொகு]
- வெட்கத்தால் கண்களைக் கைகளால் மூடிக்கொண்டாள் (With shyness, she closed her eyes with her palms)
- வெட்கத்தால் முகம் சிவந்தது (Her face became pink with shyness)
ஒத்த கருத்துள்ள சொற்கள்
[தொகு]