signature block

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

signature block

பொருள்[தொகு]

  1. ஒப்பத் தொகுதி


விளக்கம்[தொகு]

  1. ஒரு மின்னஞ்சல் செய்திக்கட்டுரை அனுப்பி வைக்கப்படுவதற்கு முன்பாகக் கடிதத்தின் இறுதியில், அஞ்சல் கிளையன் மென்பொருளினால் தானாகவே சேர்க்கப்படும்உரைப்பகுதி.

எடுத்துக்காட்டு[தொகு]

  1. ஒப்பத்தொகுதியில் பெரும்பாலும் பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் அச்செய்தியை/கட்டுரையை ஆக்கியோரை அடையாளங்காட்டும் குறிப்புகள்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=signature_block&oldid=1911678" இலிருந்து மீள்விக்கப்பட்டது