skilled labour

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

skilled labour

  1. செயல்திற வேலையாள்; தனித்திறம் வாய்ந்த வேலையாள்; திறமிகு தொழிலாளர்[1]; தேர்ச்சியுற்ற தொழிலாளர்; திறமிகுப் பணியாளர்[1]
  2. பொருளியல். திறமைபெற்ற தொழிலாளி; திறன்பெற்ற வேலையாள்[2]; தேர்ச்சியுற்ற தொழிலாளி[3]; திறமையான கூலி[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 கிளாஸ்பி இணைய அகராதி [1]
  2. ஆட்சிச் சொல்லகராதி (2015)
  3. ப. அருளி (2002). அருங்கலைச்சொல் அகரமுதலி.
  4. வேளாண்மைக் கலைச்சொல் பேரகராதி (2003)




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=skilled_labour&oldid=1928921" இலிருந்து மீள்விக்கப்பட்டது