slacken

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • slacken, வினைச்சொல்.
  1. தளர்த்தியாக்கு
  2. தளர்த்திவிடு
  3. தளதளப்பாக்கு
  4. தளர்த்து
  5. செறிவுகுறைவி
  6. முயற்சி முனைப்புக் குறையவிடு
  7. செறிவு குறைவுறு
  8. முனைப்புக்குறை
  9. கவனிப்பின்றி விடு
  10. சட்டையாயிரு
  11. (பே-வ) ஆற்றிக்கொள்
  12. இளைப்பாறு
  13. சோம்பலாக இரு


( மொழிகள் )

சான்றுகோள் ---slacken--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=slacken&oldid=1611425" இலிருந்து மீள்விக்கப்பட்டது