smirch

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்
பொருள்

(வி) smirch

  1. (சேறு, புழுதி முதலியன மூலம்) கறையுண்டாக்கு
  2. பெயருக்கு/புகழுக்குக் களங்கம் ஏற்படுத்து
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. எனது பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தவே அவர் இப்படிக் கூறுகிறார் (he says this just to smirch my name)

பொருள்

(பெ) smirch

  1. கறை, அழுக்கு
  2. களங்கம்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. அவன் கன்னத்தில் ஏதோ கறை இருந்தது (he had some smirch on his cheek)

{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=smirch&oldid=1611829" இலிருந்து மீள்விக்கப்பட்டது