soil geography

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

soil geography

  1. நிலவியல். மண் வகைப் பரப்பியல்; மண்வகைப்புவிப்பரப்பியல்

விளக்கம்[தொகு]

  1. மண் உருவாகுதல், மண்ணின் வகைகள், மண்ணின் குறுக்குவெட்டுத் தோற்றம், மண் பரவல், மண் அரிப்பு, மண் பாதுகாப்பு ஆகியனவற்றை ஆராய்கின்ற பிரிவு மண் புவியியல் எனப்படுகிறது.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=soil_geography&oldid=1898631" இலிருந்து மீள்விக்கப்பட்டது