soothsayer
Appearance
ஆங்கிலம்
[தொகு]- கோடங்கிப்பயிற்சிக்கு..
- சீனக்கோடங்கி.
- மன்னரின் முன்னே..
- பலுக்கல்
பொருள்
* (பெ) soothsayer
- குறி சொல்பவள் (கட்டுவிச்சி); குறி சொல்பவர்; கோடங்கி; சன்னதக்காரன் (தெய்வ ஆவேசத்தால் குறிசொல்பவன்); அஞ்சனக்காரன்; விரிச்சிகன்; நிமித்திகம் சொல்பவன்
விளக்கம்
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ