spelling bee

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆங்கிலம்

இல்லை
(கோப்பு)
பொருள்

(பெ)

  1. எழுத்துக்கூட்டல் போட்டி; எழுத்துக்கூட்டி - ஆங்கில சொற்களுக்குச் சரியான எழுத்துக்கோவையைக் கேட்கப்படும் போட்டி. கேட்கப்படும் அனைத்து சொற்களுக்கும் சரியான எழுத்துக்கோவையைச் சொல்லும் போட்டியாளர் வெற்றிபெறுவார்.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி}

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=spelling_bee&oldid=1801866" இருந்து மீள்விக்கப்பட்டது