sprachgefühl
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- sprachgefühl, பெயர்ச்சொல்.
- ஒரு மொழியின் மிக முக்கியமான இயல்பு/தன்மையைக் குறிக்கும் சொல்.
- ஒரு மொழியின் நீக்குப்போக்குத் தன்மையை அறிந்தவருக்கு, அம்மொழியின் இலக்கணம் மற்றும் மொழிமரபில் இதுவே சரி எனத்தோன்றும் இயற்கையான ஊள்ளுணர்ச்சி.
விளக்கம்
[தொகு]- sprachgefühl (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---sprachgefühl--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு[1][2][3]