sputter
- சுறுசுறெனல்[1] (விளக்கு சுறுசுறென்று அணைந்துபோயிற்று. The lamp sputtering, went out. தீ சுறுசுறென்று பற்றுகிறது. The fire, cracking, kindled);
- சிதறித் தெறித்தல்; தெறித்தல்[2]
- பிதற்றல்
மேற்கோள்கள்[தொகு]
( மொழிகள் ) |
ஆதாரம் ---sputter--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி