status conference

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • status conference, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): வழக்குநிலை குறித்த கலந்தாய்வு

விளக்கம்[தொகு]

வழக்கின் முன்னேற்றம் என்ன, புதிய கண்டுபிடிப்புகள் யாவை, வழக்கு விசாரணையின் கால அளவு என்னவாக இருக்கும், தீர்வு ஏதேனும் எட்டப்பட்டுள்ளதா, நடத்தப்பட்டுள்ள பேரம் என்ன, போன்ற தகவல்களை நீதிமன்றத்திற்குத் தெரிவிக்க, விசாரணைக்கு முன்பாக, நீதிபதியின் முன்னிலையில் வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்கள் நடத்தும் கலந்தாய்வு.


( மொழிகள் )

சான்றுகோள் ---status conference--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=status_conference&oldid=1849226" இலிருந்து மீள்விக்கப்பட்டது