step-down transformer
ஆங்கிலம்[தொகு]
step-down transformer
- இயற்பியல். குறைக்கும் மின்மாற்றி; படிகுறைமாற்றி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +
விளக்கம்[தொகு]
மின் ஆற்றலை உயர் மின்னழுத்தத்திலிருந்து குறைந்த மின்னழுத்தத்தில் கிடைக்குமாறு மாற்றித்தரும் அமைப்பு ஆகும்.