surface modeling

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

surface modeling

பொருள்[தொகு]

  1. மேற்பரப்பு மாதிரியமைத்தல்

விளக்கம்[தொகு]

  1. கேட் (Cad) முறையில், திடவடிவில் தோன்றும் பொருள்களைக் குறிப்பிடும் ஒரு கணிதத் தொழில்நுட்பம். கம்பிச் சட்ட மாதிரியமைப்பைவிட, மேற்பரப்பு மாதிரியமைத்தல் பொருள்களைக் குறிப்பிட்ட ஒரு முழுமையான முறையாகும். ஆனால் திட மாதிரியமைத்தலைப் போன்ற மேன்மையானதல்ல. திரையில் ஒன்றாகத் தோன்றினாலும் இவை வெவ் வேறானவை. திடமாதிரிகளைப் போல மேற்பரப்பு மாதிரிகளைத் துண்டுகளாக்க முடியாது. மேலும் மேற்பரப்பு மாதிரியில் பொருளானது வடிவியல் (ஜியாமட்ரி) முறையில் தவறாக இருக்கலாம். ஆனால் திடமாதிரியில் சரியாக இருக்க வேண்டும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=surface_modeling&oldid=1906991" இலிருந்து மீள்விக்கப்பட்டது