கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
n. பெ.
மறைமுக விளம்பரம்; பதிலி விளம்பரம்
- தடை செய்யப்பட்ட ஒரு பொருளின் பெயரை அறியச் செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு வகை மறைமுக விளம்பரம்[1]
- வேறொரு பொருளை விளம்பரப்படுத்துவதற்காக செய்யப்படும் ஒரு வகை விளம்பரம்