sward
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
sward(பெ)
- புல் மூடிய தரை, பசுமையான புல்வெளி
விளக்கம்
பயன்பாடு
- She saw them playing with doves like innocent children; she saw them chase the ball down the gravel walks and across the swards - அவர்கள் கள்ளங்கபடமற்ற குழந்தைகளைப் போலப் புறாக்களோடு விளையாடுவதைக் கண்டாள்; அவர்கள் பந்தை மண்பாதைகளிலும், புல்தரைமேலும் துரத்திக் கொண்டோடுவதைப் பார்த்தாள் (Chases: Webster's Quotations, Facts and Phrases, Icon Group International, Inc.)
- sward (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---sward--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்