sympathetic
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
- sympathetic, பெயர்ச்சொல்
- பரிவு
- பரிவதிர்வுத் தொகுதி
- ஒப்பியைவதிர்வு மண்டலம்
- உடனதிர்வு நரம்பு
- பைங்கணர், வசிய ஆற்றலுக்கு எளிதில் ஆட்படத்தக்க தனி இயல்புடையவர்
- sympathetic, உரிச்சொல்
- பரிவுள்ள
- பரிகின்ற
- ஒத்துணர்வுக்குரிய, ஒத்துணர்வுடைய, ஒத்துணர்வு காரணமான, ஒத்துணர்வு தூண்டக்கூடிய
- பரிவிரக்கஞ் சார்ந்த, பரிவிரக்கமுடைய, பரிவிரக்கந் தூண்டுகிற, பரிவிரக்கங்காட்டுகிற, பரிவிரக்கங் குறித்த, பரிவிரக்கந் தெரிவிக்கிற, பரிவிரக்கம் உண்டுபண்ணுகிற
- உணர்வலையால் தூண்டப்பட்ட, உணர்வதிர்வலை தூண்டுகிற, உணர்வதிர்வலைகளைச் சூழப் பரவவிடுகிற
- வாசகர் உளந் தொடுகிற,
- பரிவதிர்வு சார்ந்த
- உடனதிர்வியைபுடைய
- உடனதிர்வொலியுடைய
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் sympathetic