system clock

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

பொருள்[தொகு]

  1. அமைப்பு கடிகாரம்

விளக்கம்[தொகு]

  1. கணினியில் உள்ள அனைத்து மின்சுற்றுகளையும் இயக்கும் அடிப்படை துடிப்பினை வழங்குகின்ற படிகம். இதில் 8253 நேரம் காட்டும் சிப்புவும் அடக்கம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=system_clock&oldid=1907221" இருந்து மீள்விக்கப்பட்டது