system console

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்[தொகு]

  1. முறைமைப் பணியகம்

விளக்கம்[தொகு]

  1. பெருமுகக் கணினி மற்றும் சிறு கணினி அமைப்புகளில் உள்ள கட்டுப்பாட்டு மையம். பிணைய அமைப்புகளில், பகிர்ந்தமை அமைப்புகளில், முறைமை நிர்வாகிக்கென ஒரு பணிநிலையம் ஒதுக்கப்பட்டிருக்கும். இப்பணி நிலையம், குறும்பரப்புப் பிணையங்களில் உள்ள முறைமைப் பணியகத்தை ஒத்ததாகும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=system_console&oldid=1907219" இலிருந்து மீள்விக்கப்பட்டது