system development tools

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

பொருள்[தொகு]

  1. அமைப்பு உருவாக்கக்கருவிகள்

விளக்கம்[தொகு]

  1. ஒரு தரவு அமைப்பினை உருவாக்கல் அல்லது பயன்பாடுகளை உருவாக்கலுக்காக ஆய்ந்து, வடிவமைத்து ஆவணப்படுத்த உதவும் வரைகலை, சொற்பகுதி மற்றும் கணினி உதவி கருவிகள் மற்றும் தொழில்நுட்பம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=system_development_tools&oldid=1907215" இருந்து மீள்விக்கப்பட்டது