system error

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

பொருள்[தொகு]

  1. முறைமைப் பிழை

விளக்கம்[தொகு]

  1. இயக்க முறைமை தொடர்ந்து இயல்பாகச் செயல்பட முடியாதபடி முடக்கிப் போடுகிற மென்பொருள் பிழை. இப்பிழை ஏற்படின் கணினியை மீண்டும் இயக்குவதைத் தவிர வேறு வழியில்லை.
"https://ta.wiktionary.org/w/index.php?title=system_error&oldid=1907211" இருந்து மீள்விக்கப்பட்டது