system life cycle

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

system life cycle

  1. அமைப்பு ஆயுள் சுழற்சி
  2. அமைப்புக்கட்ட தொடற்சுழற்சி
விளக்கம்
  1. ஒரு தரவு அமைப்பின் பயனுள்ள வாழ் நாள். அதன் வாழ்நாளானது வணிகத்தின் தன்மை மற்றும் ஓட்டம், அத்துடன் தரவுத் தளம் மற்றும் பயன்பாடுகளை உருவாக்கப் பயன்படும் மென் பொருள் மேம்பாட்டுக் கருவிகளைப் பொறுத்தே அமையும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=system_life_cycle&oldid=1907195" இலிருந்து மீள்விக்கப்பட்டது