system programming

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • system programming, பெயர்ச்சொல்.
  1. அமைப்பு நிரல் தொடரமைத்தல்
  2. அமைப்பு நிரலாக்கம்

விளக்கம்[தொகு]

  1. கணினியின் செயலாக்க அமைப்புகளாக அமையும் நிரல் தொடர்களை உருவாக்குதல். சேர்ப்பிகள், தொகுப்பிகளின் கட்டுப்பாடு நிரல் தொடர்கள் மற்றும் உள்ளீடு/வெளியீடுகளைக் கையாள்தல் போன்றவை இத்தகைய நிரல் தொடர்கள். செயலாக்க அமைப்பு மென்பொருளை உருவாக்கிப் பராமரித்தல்.



( மொழிகள் )

சான்றுகோள் ---system programming--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=system_programming&oldid=1907185" இலிருந்து மீள்விக்கப்பட்டது