system recovery

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்[தொகு]

  1. முறைமை மீட்சி

விளக்கம்[தொகு]

  1. கணினி செயல்படாமல் முடங்கிப் போகும் போது, அதனை செயல்படும் நிலைக்குக் கொண்டுவர மேற்கொள்ளும் நடவடிக்கை. இயக்க முறைமை செயல்படத் தொடங்கியதும் இந்த நடவடிக்கை தொடங்கும். சிலவேளைகளில் பழுதேற்பட்டபோது செயல்பாட்டில் இருந்த பணிகளை மூட வேண்டியிருக்கும். பழுதின் போது நினைவகத்திலிருந்து கட்டமைப்புகளை மீட்டுருவாக்க வேண்டியிருக்கும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=system_recovery&oldid=1907180" இலிருந்து மீள்விக்கப்பட்டது