system specifications

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  1. அமைப்பு விளக்கக் குறிப்புகள்

விளக்கம்[தொகு]

  1. அமைப்பு வடிவமைப்பு நிலையின் உற்பத்திப் பொருள். வன்பொருள், மென்பொருள், வசதிகள், ஆட்கள், தரவுத் தளம் மற்றும் திட்டமிடப்பட்ட தரவு அமைப்பின் பயனாளர் இடைமுகம் ஆகியவற்றைப் பற்றிய விளக்கக் குறிப்புகளை இது கொண்டுள்ளது. 
"https://ta.wiktionary.org/w/index.php?title=system_specifications&oldid=1907106" இலிருந்து மீள்விக்கப்பட்டது