systems engineering

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வார்ப்புரு:=Systems Engineering=

பொருள்

systems engineering

  1. அமைப்புப் பொறியியல்
விளக்கம்
  1. அமைப்புப் பகுப்பாய்வு வழியாகவடிவமைத்த அமைப்பை நடைமுறையில் செயல்படுத்தும்போது தொடர்ந்த கண்காணிப்பு வழியாக அதை மேம்படுத்தல் பற்றிய பொறியியலே அமைப்புப் பொறியியலாகும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=systems_engineering&oldid=1806781" இலிருந்து மீள்விக்கப்பட்டது