systems programms

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  1. அமைப்பு நிரல் தொடர்கள்

விளக்கம்[தொகு]

  1. கணினி அமைப்புகளின் உள் இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் நிரல் தொடர்கள். செயலாக்க அமைப்புகள், தொகுப்பிகள், மொழி பெயர்ப்பிகள், சேர்ப்பிகள், வரைகலை ஆதரவு நிரல் தொடர்கள் மற்றும் கணித வாலாயம்கள் போன்றவை இத்தகைய நிரல் தொடர்களாகும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=systems_programms&oldid=1907105" இலிருந்து மீள்விக்கப்பட்டது