உள்ளடக்கத்துக்குச் செல்

take care

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

Take care

ஆங்கிலம்

[தொகு]
பொருள்

( வி) take care

  1. கவனமாக/எச்சரிக்கையாக இரு
  2. ஒன்றைக் கவனி; பொறுப்பேற்றுக் கொள்
  3. கிளம்பும்போது கூறும் ஒரு முகவன் மொழி
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. I'm going home now. take care! (நான் வீட்டுக்குப் போகிறேன். பாத்துக்க!)
  2. take care of the children (குழந்தைகளைக் கவனித்துக்கொள்)

{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=take_care&oldid=1992601" இலிருந்து மீள்விக்கப்பட்டது