taking the fifth

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • taking the fifth, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): ஒரு வழக்கில் சாட்சியமளிப்பது, தன்னையும் அவ்வழக்கில் குற்றவாளியாக்கிவிடும் என்பதால், ஒருவர் சாட்சியமளிப்பதை மறுக்க அமெரிக்க அரசியல் சட்டத்தின் ஐந்தாம் திருத்தம் அளிக்கும் உரிமை.

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

  1. right against self-incrimination
  2. privilege against self-incrimination


( மொழிகள் )

சான்றுகோள் ---taking the fifth--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=taking_the_fifth&oldid=1325201" இலிருந்து மீள்விக்கப்பட்டது