tangent galvanometer

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

tangent galvanometer

  1. இயற்பியல். டான்ஜெண்ட் கால்வனா அளவி; தாஞ்சன்கல்வனோமானி
  2. பொறியியல். டேன்ஜன்ட் கால்வனோமீட்டா; தொடுகோட்டு மின்னோட்டங்காட்டி; தொடுகோட்டுக்கல்வனோமானி

விளக்கம்[தொகு]

  1. சிறிய நேர மின்னோட்டங்களை அளக்கப் பயன்படும் கருவி



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=tangent_galvanometer&oldid=1898603" இலிருந்து மீள்விக்கப்பட்டது