tax sale

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • tax sale, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): வரிக்கான விற்பனை

விளக்கம்[தொகு]

நிலுவையிலுள்ள வரியினை வசூலிக்க, ஒருவரின் சொத்துகளை அரசாங்கம் ஏலத்தில் விடுவது


( மொழிகள் )

சான்றுகோள் ---tax sale--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=tax_sale&oldid=1394637" இலிருந்து மீள்விக்கப்பட்டது