கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
telophase
- தாவரவியல். ஈற்றுப்பிரிவுநிலை; டெலோஃபேஸ்
- மரபியல். ஈற்றவத்தை
- மருத்துவம். தொலைகட்டம்
- விலங்கியல். ஈற்றுப்பிரிவுநிலை; செல்பிரிவின் கடைநிலை
- வேளாண்மை. செல்பகுப்பின் இறுதிப்பருவம்
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் telophase