வார்ப்புரு பேச்சு:tamilvu

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கலைச்சொல் இருப்பதாகக் குறிப்பிடும் அகராதியும், வார்ப்புருவில் வழிகாட்டும் அகராதியும் வெவ்வேறு அகராதி எனத் தெரிகிறது. இல்லாத சொல்லைக் காட்டவியலாது -Neechalkaran (பேச்சு) 08:04, 7 சூன் 2018 (UTC)[பதிலளி]
அப்படியெனில், கலைச்சொல் பேரகரமுதலிக்குச் செல்ல, உரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கோருகிறேன்.--தகவலுழவன் (பேச்சு) 08:41, 7 சூன் 2018 (UTC)[பதிலளி]
உரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளேன். இரண்டு மூன்று சோதனைகள் செய்து பார்த்தேன். கலைச்சொல் பேரகரமுதலிக்குச் செல்கிறது. இருப்பினும், நீங்களும் ஒரு முறை சீராய்வு செய்ய கேட்டுக் கொள்கிறேன்.(எ. கா.)abdominal_muscle; abdominal_muscle--தகவலுழவன் (பேச்சு) 09:27, 7 சூன் 2018 (UTC)[பதிலளி]
@Neechalkaran:இந்த மாற்றம் குறித்து விவரம் தருக. எனது புரிதல் மேம்படும்.--தகவலுழவன் (பேச்சு) 13:19, 7 சூன் 2018 (UTC)[பதிலளி]
தேவையில்லாத மாறிலிகளை நீக்கிவிட்டேன் அவ்வளவே -Neechalkaran (பேச்சு) 13:39, 8 சூன் 2018 (UTC)[பதிலளி]
"https://ta.wiktionary.org/w/index.php?title=வார்ப்புரு_பேச்சு:tamilvu&oldid=1644090" இலிருந்து மீள்விக்கப்பட்டது