testaceious
ஆங்கிலம்[தொகு]
பொருள்
- உரிச்சொல்
- சிப்பி சார்ந்த
- சிப்பித்தோடுக்குரிய
- உடல் முழுதும் தொடர்பாகக் கவிந்த
- கெட்டியான தோடுடைய
- செங்கல் நிறமுடைய
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---testaceious--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+