the goat

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

  • the + goat

பொருள்[தொகு]

  • the goat, பெயர்ச்சொல்.
  1. தூற்றப்படுபவர்/ன்/ள்
  2. இகழப்படுபவர்/ன்/ள்
  3. திட்டப்படுபவர்/ன்/ள்

விளக்கம்[தொகு]

  • ஒரு விடயத்தில் ஏற்படும் இழப்பிற்கு, நட்டத்திற்கு, தோல்விக்கு காரணம் எனக் கருதி, தூற்றப்படும் ஒருவரை the goat என்று குறிப்பிடுவது அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பயன்பாட்டிலுள்ள ஒரு சொல்...


( மொழிகள் )

சான்றுகோள் ---the goat--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=the_goat&oldid=1469769" இலிருந்து மீள்விக்கப்பட்டது