thirty-day notice

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • thirty-day notice, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): முப்பது நாள் முன்னறிவிப்பு

விளக்கம்[தொகு]

மாதாந்திர வாடகைக்கு இருக்கும் குத்தகைதாரர், அல்லது ஒப்பந்தக் காலத்தையும் கடந்து நிலத்தை, அல்லது கட்டடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் குத்தகைதாரர் இடத்தை விட்டு நீங்க, அவருக்கு சொத்தின் உரிமையாளர் அளிக்கும் முப்பது நாள் முன்னறிவிப்பு.

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

  1. landlord
  2. landlady
  3. tenant
  4. tenancy
  5. holdover tenancy


( மொழிகள் )

சான்றுகோள் ---thirty-day notice--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=thirty-day_notice&oldid=1394931" இலிருந்து மீள்விக்கப்பட்டது