tolerance

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்[தொகு]

tolerance

  1. பொறுமை , பொறுத்தல், பொறுதி
  2. சகிப்புத் தன்மை
  3. இயற். மாறுபடும் அளவு (குறிப்பிடப்பட்டுள்ள அளவிலிருந்து ஒரு மின்தடையின் அளவில் ஏற்படும் மாறுபாட்டின் அளவு, சதவிகிதத்தில்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=tolerance&oldid=1932960" இலிருந்து மீள்விக்கப்பட்டது