topology of circuits

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

topology of circuits

  1. மின்சுற்றுவழிக் கிடப்பியல்
  2. ... சுற்றுவழிக் கட்டமைப்பியல்
விளக்கம்

சுற்றுவழியூடே செல்வதற்கான, கடப்பதற்கான அல்லது செயற்படுவதற்கான அமைப்பின் தடங்களுக்கும் மற்றும் துணைபாகங்களுக்கும் இடையே உள்ள தொடர்புகளுக்கான இயல்.

  1. ..."மின்சுற்றுவழி" என்பது ஒரு குறிப்பிட்ட சுற்றுவழியைக் (இங்கு மின்சாரம் கடக்கும் அமைப்பு) குறிக்கின்றது. ஆகவே "சுற்றுவழி" எனப் பொதுவாகக் குறித்துள்ளேன். சுற்றுவழியூடே செல்வதற்கான, கடப்பதற்கான அல்லது செயற்படுவதற்கான அமைப்பின் தடங்களுக்கும் மற்றும் துணைபாகங்களுக்கு இடையே உள்ள தொடர்புகளுக்கான இயலாகவே "topology" கருதப்படுகிறது.
பயன்பாடு
  1. ...(எ-டு)நீர்ச்சுற்றுவழி (the hydraulic circuit) கட்டமைப்பியலில் சில அடிப்படை தவறுகளைக் கண்கூடாகக் காணலாம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=topology_of_circuits&oldid=1904464" இலிருந்து மீள்விக்கப்பட்டது