translingual
Appearance
இல்லை | |
(கோப்பு) |
translingual (உரிச்சொல்)
பொருள்
- மொழியிடைக் குறி
விளக்கம்
(சொற்பிறப்பியல்) - trans- “இடையே” + lingua(இலத்தீன்) “நாக்கு”, + -al = translingual
- பல மொழிகளிலும் பயனாகும் குறியீடு
- பலவகைச் சொற்களிலும் பயனாகும் குறியீடு
பயன்பாடு
- No is the 'translingual' symbol for the chemistry element nobelium.
- No என்ற மொழியிடைக் குறி, வேதியியலில் நொபிலம் என்ற தனிமத்தினுடையது ஆகும்.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---translingual--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் *