treble damages

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • treble damages, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): மும்மடி இழப்பீடு

விளக்கம்[தொகு]

செல்லாக் காசோலையை அளிப்பது, வேண்டுமென்றே வாடகையைச் செலுத்தாமல் இருப்பது போன்ற குற்றங்களுக்கு மும்மடங்கு இழப்பீடு வழங்க வேண்டுமென வகைச் செய்யும் சட்டம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---treble damages--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=treble_damages&oldid=1851276" இலிருந்து மீள்விக்கப்பட்டது