tropical forest

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

tropical forest

  1. (நில. மீன்வளம். வேளா.) வெப்பமண்டலக் காடு; அயனமண்டலக் காடு

கடக ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள வனப்பகுதி; தொடர் மழையினால் செழித்து வளரும் மரங்களின் அடர்ந்த

மேற்கட்டைத் தாண்டி வெயில் பெருமளவு ஊடுருவ இயலாததால் தரையில் வளர்ச்சி குறைவாகவுள்ள காடு.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=tropical_forest&oldid=1906746" இலிருந்து மீள்விக்கப்பட்டது